Facebook | https://www.facebook.com/kccmagazine
Facebook | https://www.facebook.com/rasanaikaaran
YouTube | https://www.youtube.com/rasanaikaaran
April 12, 2013
பாலாவின் பரதேசி – மு.இராமசுவாமி அவர்களின் விமர்சனம் | ரசனைக்காரன்
August 16, 2012
தமிழ் திரை இயக்குனர்களையும் சினிமா ரசிகர்களையும் பெருமையாக வர்ணிக்கும் அனுராக் கஷ்யப்
தமிழ் திரை இயக்குனர்களின் திறமையையும், தமிழ் சினிமா ரசிகர் ரசனையையும் பெருமையாக உலகுக்கு உரைக்கும் கேங்ஸ் ஆப் வாஷ்ஹிப்பூரை எடுத்த ஹிந்தி திரை உலகின் முன்னணி இயக்குனர் அனுராக் கஷ்யப் – இயக்குனர்கள் பாலா, அமீர், சசிகுமார், வெற்றிமாறன், செல்வராகவன் குறித்து பெருமையாக வர்ணிக்கிறார் | படத்தொகுப்பு Kaaram, Coffee, Cinema! ஜம்போ கார்த்திக் | https://www.facebook.com/rasanaikaaran
August 5, 2012
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 – மு.ராமசாமின் திறனாய்வு
Edited by Philomin, AROSAM Studio | Videography by Deepak Bhagavanth | Interviewed by Rasanaikaaran
May 16, 2011
பாலாவின் அவன் இவன் (தெலுங்கு பதிப்பின்) திரை முன்னோட்டம்…
இயக்குனர் பாலாவின் அவன் இவன் (தெலுங்கு பதிப்பின்) திரை முன்னோட்டம்…பாலாவின் அவன் இவன் (தெலுங்கு பதிப்பின்) திரை முன்னோட்டம்… விஷால், ஆர்யா, VM.குமார், RP, அம்பிகா, மது விஷாலினி, ஜனனி அய்யர் மற்றும் பலர் நடித்துள்ளனர்! இசை: யுவன் ஷங்கர் ராஜா.. வசனம்: எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்