ரசனைக்காரன்

January 26, 2009

இது என் ‘நான் கடவுள்..’

வாரணாசியில்(காசியில்) நான் எடுத்த புகைப்படங்களில் சில ரசனைக்காரனுக்காக  …
நான் பார்த்த வாழ்கையை.. என்னை பாதித்த வாழ்கையை மட்டும் பதிவு செய்திருக்கின்றேன்..

இந்த மூன்று படங்களும் வெவ்வேறு வாழ்கையை நோக்கி..

Create a free website or blog at WordPress.com.