ரசனைக்காரன்

August 17, 2011

லோக்பால் ஆட்டுமந்தைகள்!

Filed under: அரசியல் — rasanaikaaran @ 12:45 am

தம்பி Sylvian Patrick சொன்ன மாதிரி லோக்பால் சட்டத்தை சரியா புரிஞ்சுக்காம ஆட்டுமந்தைகள் கூட்டத்தோடு கோஷம் போடாமல்..அதை புரிஞ்சுக்கிட்டு கோஷம் போடுறதுல்ல தப்பே இல்லை.. தம்பி சொன்னது நூத்துக்கு நூறு சரி தான்.

நான் நம்ம வரி பணத்த கொள்ளை அடிக்கிறவனையெல்லாம் மக்கள் எதிர்கிறாங்களேன்னு  வழக்கம் போல இந்த  கூட்டத்துல சேர்ந்துகிட்டேன்..தப்பு தான்! கண்டிப்பா சட்டத்தை படிக்கிறேன்!

ஆனா இந்த சட்டத்துல என்னுடைய ஆசையான இந்த தீர்ப்பு இருந்த நல்ல தான் இருக்கும்!

“மக்கள் நம்பிக்கையை சிதைக்கிறவனையும்..மக்களின் வரிபணத்தை கொள்ளை அடிக்கிறவனையெல்லாம் உயிரோடு துடிக்க துடிக்க கையையும் காலையும் வெட்டிட்டு நடு ரோட்டிலே தூக்குல ஏத்தனும்”

ஆட்டு மந்தைகளோடு காலங்காலமாக ஏமாறும் உங்களில் ஒருவன்  – தர டிக்கெட்!

“Anybody who is blindly supporting Anna Hazare and his movement, please read the Jan Lokpal Bill completely, understand what it will do to you and then support. Stop the herd mentality. That’s what hurting this country more than anything else! “.. Sylvian Patrick

Create a free website or blog at WordPress.com.