நன்றி தம்பி திரு.ஜம்போ கார்த்திக்
June 10, 2011
June 4, 2011
June 3, 2011
பிறந்த நாளை தவிர்த்த தமிழகத்தின் பராசக்தி வசனத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீதி மன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்து இருக்கின்றன இன்று நடந்துவரும் 2G வழக்கு முதற்கொண்டு! இன்று பிறந்த நாளை தவிர்த்த தமிழகத்தின் பராசக்தி வசனத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இனிமேல் வாழ்க்கையின் ஓராதுக்கே ஓட முடியுமா இந்த ஊழல் புகார்களை தாண்டி? | Happy Birthday to Former CM Karunanidhi and a senior scriptwriter of Tamilcinema!
அன்புடன்..
தரக் டிக்கெட்
June 2, 2011
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன்
உன் இசையில் மயங்கும்
ரசனைக்காரன்