ரசனைக்காரன்

April 15, 2011

அண்ணாச்சி இயக்குனர் பாலாவின் அவன் இவன் இசை முன்னோட்டம்!

Filed under: சினிமா — rasanaikaaran @ 2:26 pm

அண்ணாச்சி இயக்குனர் பாலாவின் அவன் இவன் இசை முன்னோட்டம் | இசை: யுவன் ஷங்கர் ராஜா | வரிகள்: நா.முத்துக்குமார்

நன்றி நண்பர் திரு.சதீஷ் ராஜ்

April 12, 2011

தமிழக வாக்காளப் பெரும் மக்களே!

Filed under: அரசியல் — rasanaikaaran @ 2:00 pm

தமிழக வாக்காளப் பெரும் மக்களே!

எல்லோரும்  சொல்லுவாங்க  நாட்டு  மக்கள்  நல்லா இருக்க  வோட்டு  போடுங்கன்னு!

ஒரு  நிமிஷம்  யோசிங்க !…

இதுவரைக்கும் வோட்டு போட்டதால…

மொதல்ல நீங்க  சந்தோசமா  இருக்கீங்களான்னு..??!!

அடுத்து  அந்த  வோட்டால   உங்க  குடும்பம்  சந்தோசமா  இருக்கான்னு..??!!

அடுத்து உங்கள  சுத்தி  சுழலும்  சமுதாயம் நல்ல இருக்கான்னு..??!!

இப்படி  எல்லாம்  யோசிச்சாலும்…

ஒன்னுமே நல்லத்தா  நடக்க  போறதே  இல்ல இந்த  கலி  நிறைந்த  காலத்துல!!

அதுனால…

Voting is your basic right but Vote for the right (person)!

அன்புடன்

தர டிக்கெட் & ரசனைக்காரன்

April 5, 2011

தமிழக தேர்தல் களம்

Filed under: Uncategorized — rasanaikaaran @ 2:00 pm

Blog at WordPress.com.