எவன் எக்கேடுக்கெட்டு போனா நமக்கு என்ன என்ற சமூக உணர்வுடன்..
தரடிக்கெட் பார்வையில் நையாண்டி மேளதாளத்துடன்..இன்றைய அரசியல் நிலவரங்களை
அலசுகிறோம்!
எவன் எக்கேடுக்கெட்டு போனா நமக்கு என்ன என்ற சமூக உணர்வுடன்..
தரடிக்கெட் பார்வையில் நையாண்டி மேளதாளத்துடன்..இன்றைய அரசியல் நிலவரங்களை
அலசுகிறோம்!
RSS feed for comments on this post. TrackBack URI
martin on இயக்குனர் பாலாவின் பேட்டி: பக்… | |
Martin on தரடிக்கெட்டின் “சந்தீ சி… | |
Indli.com on சென்னைய பத்தி..ரசிக்கும் படியா… | |
sakthi sree on சித்திரவதைகள் of தமிழ் சி… | |
rasanaikaaran on ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்… |
ஒன்றும் புரியவில்லை
சொந்த ஊரையே இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா கேட்பார்கலாம் அதை நம்ம பிரதமர் மீட்டிங் போட்டு யோசிப்பாராம். ஒரு மனிதன் தன இனத்துக்காக 30 ஆண்டுகள் சுயநலமின்றி போராடினான், அவனுக்கு நாம் வாய்த்த பெயர் தீவிரவாதி. அங்கே நம் இனத்தவரை கொன்று போடும் போதும் நமக்கு பதவி மட்டுமே முக்கியம் என கருதி வாய் மூடி இருந்தவர் தானே இந்த தமிழ் தாத்தா. அங்கே அந்த தமிழன் வீழ்ந்ததற்கு “கருணா” எனும் ஒரு நன்றி கேட்டவன் காரணம், இங்கயும் ஒரு “கருணா” தான் கா”ரணம்”.
இதோ தேர்தல் வருகிறது இப்பொழுதான் எல்லாமே இவர்களின் கண்களுக்கு தெரியும்.
ஓ முட்டாள் உடன் பிறப்புகளே யோசித்து வாக்களி. இம்முறை நம் கைவிரலில் வைக்கப்படும் மை நம் முகத்துக்கு வேண்டாமே.
Comment by Martin — January 6, 2011 @ 1:22 pm |